அடுத்து செய்தியாளர்களை சந்திக்கவிருக்கும் நடிகை விஜயலட்சுமி

சமீபத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்ட நடிகை விஜயலட்சுமிக்கு இப்போதும் தொடர்ச்சியாக சிலர், தொலைப்பேசி மூலமாக மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இன்னும் சில நிமிடங்களில் பத்திரிகையாளர்களை நடிகை விஜயலட்சுமி சந்திக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!