ராணுவத்தினர் எது சாப்பிட்டாலும் பணம் வசூலிக்க பட மாட்டாது என கூறும் பேக்கரி உரிமையாளர்

தமிழகத்தில் ஈரோடு – கோவை தேசிய நெடுஞ்சாலையில் விஜயமங்கலம் பகுதியில் ‘விஜயலக்‌ஷ்மி ஐயங்கார் பேக்கரி’ என்ற பெயரில் மூன்று பேக்கரி கடைகளை அசோகன் என்பவர் நடத்தி வருகிறார் . இந்த மூன்று பேக்கரியிலும் `ராணுவ வீரர்கள் சாப்பிடும் எந்த ஒரு பொருளுக்கும் பணம் பெறப்பட மாட்டாது. இலவசமாக வழங்கப்படும். நமது தாய் நாட்டுக்கு நீங்கள் செய்யும் அர்ப்பணிப்புக்கு எனது சிறிய அன்பளிப்பு’ என பேனர் வைத்து நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறார் . அசோகனின் இந்தச் செயலுக்கு பலரிடமிருந்தும் பாராட்டுகள் கிடைத்து கொண்டு வருகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!