சிறுமியை சீரழித்த நாஞ்சில் முருகேசன் காரணமாக காவல்துறையினர் மீது அதிருப்தியில் மக்கள்

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் 15 வயது சிறுமியை, இரண்டு ஆண்டுகளாக சிறார் வதை செய்த வழக்கில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர வைத்துள்ளது . இவ்வளவு பெரிய குற்றகரமான விவகாரத்தில் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் யாருக்காகவோ காத்திருந்துவிட்டு, பிறகு அவர் கட்சியில் நீக்கப்பட்ட பிறகு பொறுமையாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே காவல்துறையினர் மீது பல்வேறு அதிருப்திகள் நிலவும் சூழலில், இந்த விவகாரம் அந்தத்துறையின் மீதான நம்பிக்கையின்மையை மேலும் மிகுதியாக்கியிருக்கிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!