இந்தியாவில் ஒரே நாளில் அதிகமான நபர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு

தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,95,988 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 57,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் கொரோனா பாதித்து 24 மணி நேரத்தில் மட்டும் 764 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து , உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,94,374 ஆகவும் கூடியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!