பெர்லினில் 11-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 01

1894 – சப்பானுக்கும் சிங் சீனாவுக்கும் கொரியா தொடர்பான முதலாம் சீன சப்பானியப் போர் தொடங்கியது. 1907 – சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகத்து 9 வரை நீடித்தது. 1914 – முதலாம் உலகப் போர்: செருமானியப் பேரரசு உருசியப் பேரரசு மீது போரை ஆரம்பித்தது. 1914 – இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1933 – பாசிசத்துக்கு எதிரான செயற்பாட்டளர்கள் நால்வர் செருமனி,  ஆம்பர்கில்  தூக்கிலிடப்பட்டனர். 1936 – பெர்லினில் 11-வது ஒலிம்பிக் விளையாட்டுக்களை இட்லர் ஆரம்பித்து வைத்தார். 1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் வார்சாவா நகரில் நாட்சி ஜெர்மனிக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது. 1946 – நாட்சி ஜெர்மனியுடன் உறவு வைத்திருந்த உருசிய விடுதலை இராணுவப் படையினர், தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மாஸ்கோவில் தூக்கிலிடப்பட்டனர்.

Read More

ஆகஸ்ட் 01 : வரலாற்றில் இன்று

1950 – குவாம் ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.[3] 1952 – தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் துவக்கி வைத்தார். 1960 – பெனின் பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. 1960 – பாக்கித்தான் நடுவண் அரசின் தலைநகராக இசுலாமாபாத் அறிவிக்கப்பட்டது. 1964 – பெல்ஜிய கொங்கோவின் பெயர் காங்கோ மக்களாட்சிக் குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது. 1966 – டெக்சாசு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 16 பேர் கொல்லப்பட்டனர். 1968 – புரூணையின் 29வது சுல்தானாக அசனல் போல்கியா முடிசூடினார். 1974 – சைப்பிரசை இரண்டு வலயங்களாகப் பிரிக்க ஐநா அமைதிகாக்கும் படையினருக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை அனுமதி வழங்கியது. 1980 – அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

Read More

உலகின் மிக வேகமான ரயில் சேவை சீனாவில் தொடங்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 01

1988 – இலண்டனில் இராணுவ முகாம் ஒன்றின் மீது ஐரியக் குடியரசுப் படையினர் குண்டுத் தாக்குதல் நடத்தியதில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டார்.[4] 2004 – பரகுவை தலைநகர் அசுன்சியோனில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் உயிரிழந்தனர், 500 பேர் காயமடைந்தனர். 2006 – இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர். 2007 – அமெரிக்காவில் மினியாபோலிசில் மிசிசிப்பி ஆற்றின் குறுக்கே அமைந்த பாலம் ஒன்று வீழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர், 145 பேர் காயமடைந்தனர். 2008 – உலகின் மிக வேகமான ரயில் சேவை சீனாவில் பெய்ஜிங், தியான்ஜின் ஆகிய நகரங்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்டது. 2008 – உலகின் இரண்டாவது பெரிய மலையான கே-2 கொடுமுடியில் 11 பன்னாட்டு மலையேறிகள் …

Read More

ஆகஸ்ட் 01 : இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்

1714 – பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் (பி. 1665) 1787 – அல்போன்ஸ் மரிய லிகோரி, இத்தாலியப் புனிதர் (பி. 1696) 1868 – பீட்டர் ஜூலியன் ஐமார்ட், பிரெஞ்சு கத்தோலிக்க குரு (பி. 1811) 1920 – பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1856) 1944 – மானுவல் எல். குவிசோன், பிலிப்பீனின்2வது அரசுத்தலைவர் (பி. 1878) 1967 – ரிச்சர்ட் குன், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-செருமானிய வேதியியலாளர் (பி. 1900) 1974 – மு. இராமலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1908) 1982 – தா. திருநாவுக்கரசு, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1933) 1999 – நீரத் சந்திர சவுத்ரி, வங்காளதேச-ஆங்கிலேய வரலாற்றாளர் (பி. 1897) 1999 – கல்யாண் குமார், தென்னிந்திய திரைப்பட நடிகர் (பி. 1928) …

Read More

ஆகஸ்ட் 01 : இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

கிமு 10 – குளோடியசு, உரோமைப் பேரரசர் (இ. 54) 1744 – ஜீன் பாப்தித்தே லாமார்க், பிரான்சிய உயிரியலாளர், போர்வீரர் (இ. 1829) 1782 – இயூஜின் டி மசெனோ, பிரெஞ்சு கத்தோலிக்கப் புனிதர் (இ. 1861) 1818 – மரியா மிட்செல், அமெரிக்க வானியலாளர் (இ. 1889) 1819 – ஏர்மன் மெல்வில், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1891) 1837 – மேரி ஹாரிசு ஜோன்சு, ஐரிய-அமெரிக்கத் தொழிற்சங்கவாதி (இ. 1930) 1876 – டைகர் வரதாச்சாரியார், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ. 1950) 1881 – கா. சூரன், ஈழத்து சைவப் பெரியார் (இ. 1956) 1882 – புருசோத்தம் தாசு தாண்டன், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1962) 1885 – ஜியார்ஜ் டி கிவிசி, நோபல் பரிசு பெற்ற …

Read More

தமிழ் திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ், பிறந்த தினம் ஆகஸ்ட் 1

1930 – பியரே பூர்டோ, பிரான்சிய சமூகவியலாளர், மெய்யியலாளர் (இ. 2002) 1932 – மீனாகுமாரி, இந்திய நடிகை (இ. 1972) 1934 – குரும்பசிட்டி இரா. கனகரத்தினம், இலங்கை ஆவண அறிஞர், தமிழார்வலர், எழுத்தாளர் (இ. 2016) 1935 – சோக்கல்லோ சண்முகநாதன், இலங்கை மேடை நாடக, வில்லுப்பாட்டு கலைஞர் 1944 – டெல்லி கணேஷ், தமிழகத் திரைப்பட, நாடக நடிகர் 1946 – குப்பிழான் ஐ. சண்முகம், ஈழத்து எழுத்தாளர் 1949 – குர்மான்பெக் பாக்கியெவ், கிர்கித்தானின் 2வது அரசுத்தலைவர் 1952 – வி. ராதாகிருஷ்ணன், இலங்கை மலையக அரசியல்வாதி 1967 – ஜோஸ் பாடில்கா, பிரேசில் இயக்குநர் 1969 – கிரகாம் தோர்ப், ஆங்கிலேயத் துடுப்பாளர் 1984 – பாஸ்தியான் இசுவைன்சுடைகர், செருமன் கால்பந்தாட்ட வீரர் …

Read More

இஸ்லாமாபாத் பாகிஸ்தானின் தலைநகராக அறிவிக்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 1

பாகிஸ்தானின் வடமேற்கில் இஸ்லாமாபாத் பிரதேசம் அமைந்துள்ளது. 1960-ல் பாகிஸ்தானில் தலைநகரான கராச்சிக்குப் பதிலாக புதிய தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. இந்நகரத்தின் பரப்பளவு 406 சதுர கிலோமீட்டர்.

Read More

சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தொடங்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 1

பராகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 396 பேர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். 1927 – சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் நான்சாங் என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.

Read More

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு வேலை : வில்லன் நடிகர் சோனு சூட் அதிரடி அறிவிப்பு

தனது பிறந்த நாளை முன்னிட்டு  புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் சோனு சூட்,புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதில் நல்ல சம்பளம், தொழிலாளர் வைப்பு நிதி, இன்சூரன்ஸ் வசதிகளோடு இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறி உள்ளார். இவர் ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்  சொந்த ஊருக்கு திரும்ப வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். மேலும் கடந்த டந்த வாரம் மாடுவாங்க …

Read More

விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இந்த படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு  800 என பெயரிடப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் பணிகள் தற்போது தொடங்கப்பட உள்ளதாகவும்,  படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்தவகையில் இந்த படத்தின் மற்றொரு அப்டேட்டாக இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’விக்ரம் வேதா’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு சாம் சிஎஸ் …

Read More