மழலைகளுக்கு ஆயில் மசாஜ் செய்வதால் ஏற்படும் குணங்கள்

சாதாரணமாக ஆயில் மசாஜ் செய்வது குழந்தையின் சருமத்திற்கு நல்லது . ஆனால் குழந்தையின் சருமத்திற்கும், கால நிலைக்கும் ஏற்ற எண்ணெய்யை உபயோகப்படுத்த வேண்டும். தேங்காய்ப் பாலை காய்ச்சி எடுக்கும் எண்ணெய் சிறந்தது. இந்த எண்ணெய் தோல்களில் ஆழமாக இறங்கும். கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்த தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதனை லேசாக சூடுசெய்து சருமத்தில் தேய்க்கவேண்டும். இதன் வாயிலாக குழந்தையின் தசையும் வலுவடையும் .இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சென்சிட்டிவ்வான சருமம் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனை பெற்றே எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். அப்படியில்லை என்றால் சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டுவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!