இப்போது சர்க்கரை நோய் கொண்டவர்கள் பால் அருந்துவது நல்லதா ?

தற்போது டயட்டில் இருக்கும் நீரிழிவு நோயாளிகள் சற்று கவனமாக தான் இதனை கையாள வேண்டும். பால் சம்பந்தப்பட்ட பொருட்களான, தயிர், சீஸ், பன்னீர், மோர், நெய் என ஒவ்வொன்றிலும் எவ்வளவு கலோரிகள் உள்ளன என்பதை முதலில் அறிந்து வைத்துக் கொள்ளுவது அவசியம் . அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் அறிவிப்பின்படி , நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் ஒரு வேளைக்கு 45 முதல் 60 கிராம் கார்போஹைட்ரேட்டை சேர்க்க வேண்டும். பொதுவாக ஆல்மெண்ட் அன்ஸ்வீட்டன்ட் வெண்ணிலா மில்க் என்கிற வகை பாலானது, லாக்டோஸ் இல்லாமல், கால்சியம் நிறைந்து, சற்று இனிப்பு சுவையும் உள்ளதாகும் . மேலும் ஒரு கப் பாலில் 40 கலோரிகள், 0 சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் 2 கிராம் கார்கோஹைட்ரேட் அடங்கியிருக்கும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!