சிறுமி வதை சம்பவத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ கைது

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மீது 15 வயது சிறுமியை சிறார் வதை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் உவரியில் தலைமறைவாக இருந்த நாஞ்சில் முருகேசனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்திருக்கின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!