சிதம்பரம் அருகே போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

தமிழகத்தில் சிதம்பரம் அருகே உள்ள பகுதியில் மூன்று வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 52 வயதான அக்னி வீரன் என்பவரை சிதம்பரம் சரக போலீஸ் டிஎஸ்பி கார்த்திகேயன், பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி ஆகியோர் தலைமையிலான குழு போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இந்த நபர் மீது தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!