லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பெண் அதிகாரி

இலங்கையில் கொழும்பு, வணாத்தமுல்லை கிராமசேவை அலுவலர் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வதிவிட சான்றிதழை வழங்குவதற்காக நபர் ஒருவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபா லஞ்சம் பெற்ற போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் பெறும் நடவடிக்கையில் தரகராக செயற்பட்ட மூன்று சக்கர வாகன ஓட்டுனர் ஒருவரும் அப்போது கைது செய்யப்பட்டதாக லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!