பின்னணி பாடகி சித்ராவுக்கு இன்று பிறந்தநாள் ; வாழ்த்து சொல்லி வரும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் சின்னக்குயில் சித்ரா என்று சொன்னாலே தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அந்த வகையில் மிகவும் பிரபலமானவர் இவர் .இவர் பின்னணி பாடகியாக தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல்களை பாடி வரவேற்பை பெற்றுள்ளார் . கிட்டத்தட்ட 6 தேசிய விருதுகளையும், 8 பிலிம்பேர் விருதுகளையும், மேலும் 36க்கும் மேற்பட்ட பல மாநில விருதுகளையும் பெற்று மிகச் சிறந்த பாடகியாக விளங்கி வந்த கே.எஸ் சித்ராவுக்கு இன்று பிறந்ததினம் ஆகும் . இவர் தனது 57வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இவருக்கு நண்பர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!