இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சாய் குமார்

தென்னிந்திய சினிமாவில் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் மிகப்பிரபலமான நடிகராக வலம் வரும் சாய்குமார் தமிழில் ஓரிரு படங்களில் நடித்தும் பல வேற்று மொழிப் படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவர் தமிழில் வேட்டிய மடிச்சு கட்டு, ஆதி, தெனாவெட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பிரபலமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பாக இருந்தாலும் சரி, பின்னணி குரல் கொடுப்பதாக இருந்தாலும் சரி தனது தனித்துவமான குரலின் மூலமும், அதிரவைக்கும் நடிப்பின் மூலம் இன்று வரை எல்லாவரையும் அசரவைத்த வரும் நடிகர் சாய்குமார் இன்று தனது 60வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி கொண்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!