தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத் திருவிழா ஆரவாரமின்றி தொடங்கியது

தமிழகத்தில் இருக்கும் பல கிறிஸ்துவ தேவாலயங்களில் மறையுரை என்பது காலையில் மட்டும்தான் நடக்கும். ஆனால் , உலகிலேயே மதியம் மறையுரை நடக்கக்கூடிய ஒரே ஆலயம், தூத்துகுடிபனி்மய மாதா அன்னை ஆலயம் மட்டும்தான். அந்த விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்தது . ஆனால், இந்த ஆண்டு கொரோனாவால் மக்கள் கலந்து கொள்ளாமல் வெறும் கொடியேற்ற நிகழ்ச்சி மட்டும் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!