ராமதாஸ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த டகால்டி பட தயாரிப்பாளர்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருவதையொட்டி டகால்டி படத்தை தயாரித்த எஸ் பி சௌவுத்ரி, நடிகர் முத்துராமன் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த வேளையில் முத்துராமன் அரசியல்வாதியாக டாக்டர் ராமதாஸை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்த எட்டுதிக்கும் பற படத்தின் போஸ்டர்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து பலரும் வாழ்த்துக்கள் சொல்லி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!