தனது பிறந்தநாளில் இயக்குனர் பாரதிராஜா ரசிகர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்

தமிழ் சினிமா இயக்குநர் பாரதிராஜா இன்று தனது 77 வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு தன்னை யாரும் நேரில் சந்திக்க வரவேண்டாம் என டிவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் பாரதிராஜா. இது தொடர்பான டிவிட்டில், யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம் என சமூக பொறுப்பு உணர்ந்து கூறி கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!