அதிகமான ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள் : இந்த பதிவு உங்களுக்காக….

ஆபாச படங்களை ஆண்கள்தான் பெருமளவில் அதிகம் பார்ப்பதாக கூறப்படுகிறது. இதில், பெண்களிலும் சிலர் ஆபாசப் படம் பார்ப்பவர்களும் உள்ளனர். இதை மறுப்பதற்கு இல்லை. இதற்கு காரணம், மூளையின் உற்சாக மையத்தை தூண்டிவிடக்கூடிய, டோபமைன் என்ற ஹார்மோமன் அதிக அளவில் சுரந்து, கடைசியில், தனது செக்ஸ் பாட்னருடன் உண்மையான இன்பத்தை அனுபவிக்க இயலாமல் போய் விடும். ஆனால், இப்படி ஆபாசப் படத்தை இன்டர்நெட்டிலோ அல்லது வேறு வழிகளில் அடிக்கடி பார்த்து உணர்வுகளை தூண்டிவிட்டால், நமது படுக்கை அறையில் நமது செக்ஸ் பாட்னரை திருப்தி செய்ய முடியாது. …

Read More

கேரட் வேர்கடலை வைத்து சுவையான சட்னி

தேவையான பொருட்கள் : துண்டுகளாக நறுக்கிய கேரட் – ஒரு கப் வேர்க்கடலை – கால் கப் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 6 பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. தாளிக்க : கடுகு – கால் டீஸ்பூன் கறிவேப்பிலை செய்முறை: வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ளவும். கால் டீஸ்பூன் எண்ணெயில் …

Read More

காரமான மைசூர் சில்லி கிச்சன் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் சிக்கன் – கால் கிலோ வெங்காயம் – 100 கிராம் குடைமிளகாய் (பச்சை மஞ்சள் சிவப்பு) – 100 கிராம் பச்சை மிளகாய் – 5 இஞ்சி – சிறிய துண்டு பூண்டு – 5 பல் தேங்காய்த் துருவல் – அரை கப் வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன் வேர்க்கடலை – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லித்தழை – சிறிதளவு மஞ்சள்தூள் – 2 சிட்டிகை எண்ணெய் – 3 …

Read More

ஜூலை 15 : இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

1606 – ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (இ. 1669) 1858 – எம்மலின் பான்கர்ஸ்ட், ஆங்கிலேய செயற்பாட்டாளர் (இ. 1928) 1873 – ஹென்றி புய்சன், பிரெஞ்சு வளிமண்டல ஆய்வாளர் (இ. 1944) 1876 – மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்தவர் (இ. 1950) 1903 – காமராசர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் (இ. 1975) 1918 – பிரெண்டா மில்னெர், ஆங்கிலேய-கனடிய உளவியலாளர் 1922 – பி. ராஜம் ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 2009) 1922 – என். சங்கரய்யா, தமிழக விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், இடதுசாரி அரசியல்வாதி 1930 – ஜாக்கஸ் தெரிதா, அல்சீரிய-பிரான்சிய மெய்யியலாளர் (இ. 2004) 1933 – எம். டி. வாசுதேவன் நாயர், இந்திய எழுத்தாளர் 1935 – திலகன், இந்திய நடிகர் (இ. 2012) 1937 – கானாயி குஞ்ஞிராமன், …

Read More

ஜூலை : இன்றைய தினத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

70 – உரோமைப் பேரரசர் டைட்டசும் அவரது இராணுவமும் எருசலேமின் சுவர்களை உடைத்து ஊடுருவினர். 1099 – முதலாம் சிலுவைப் போர்: கிறித்தவப் போர் வீரர்கள் கடினமான முற்றுகையின் பின்னர், எருசலேம் திருக்கல்லறைத் தேவாலயத்தைக் கைப்பற்றினர். 1149 – திருக்கல்லறைத் தேவாலயம் எருசலேமில் புனிதத் தலமாக்கப்பட்டது. 1240 – அலெக்சாந்தர் நெவ்ஸ்கி தலைமையிலான நோவ்கோரத் படைகள் சுவீடன் படைகளை “நேவா” என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.

Read More

ஜூலை 15 : இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த ஜோன் போல் தூக்கிலிடப்பட்ட நாள்

1381 – இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த ஜோன் போல் என்ற மதகுரு இரண்டாம் ரிச்சார்ட் மன்னரின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டு, நான்கு துண்டுகளாக வெட்டப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார். 1741 – உருசியக் கப்பல் கலபதி அலெக்சி சிரிக்கோவ் தென்மேற்கு அலாஸ்காவைக் கண்ணுற்று தனது ஆட்கள் சிலரை படகில் அங்கு அனுப்பினார். இவர்களே அலாஸ்காவில் தரையிறங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவர். 1799 – நெப்போலியனின் எகிப்தியப் படையெடுப்பின் போது, எகிப்தின் ரொசெட்டா என்ற இடத்தில் பிரெஞ்சுக் கப்பல் கலபதி ரொசெட்டாக் கல் ஒன்றைக் கண்டெடுத்தார்.

Read More

ஜூலை 15 : முதலாம் நெப்போலியன் போரில் சரணடைந்த தினம் இன்று

1815 – நெப்போலியப் போர்கள்: பிரான்சின் முதலாம் நெப்போலியன் பெலரபோன் என்ற கப்பலில் வைத்து சரணடைந்தான். 1816 – பிரெஞ்சு இயற்பியலாளர் அகத்தீன் பிரெனெல் ஒளியின் விளிம்பு விளைவுக்கான  பின்னிணைப்பாகத் தனது புகழ் பெற்ற பிரெனெல் வலயங்கள் பற்றி அறிமுகப்படுத்தினார். 1823 – உரோமை நகரில் பண்டைய சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் தீயில் சேதமடைந்தது. 1834 – எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை மன்று 356 ஆண்டுகளின் பின்னர் கலைக்கப்பட்டது.

Read More

ஜூலை 15 :சிப்பாய்க் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் நடைபெற்ற நாள்

1857 – சிப்பாய்க் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன. 1860 – இலங்கையின் பிரதம நீதியரசராக சேர் எட்வேர்ட் செப்பர்ட் கிறீசி நியமிக்கப்பட்டார்.[1] 1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது. அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. 1870 – ரூபர்ட்சுலாந்தும் வட-மேற்கு பிராந்தியமும் கனடாவுக்குக் கொடுக்கப்பட்டன. இப்பெரும் நிலப்பகுதிகளில் இருந்து மானிட்டோபா, வடமேற்கு நிலப்பகுதிகள் ஆகிய கனடிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 1888 – சப்பானின் பண்டாய் சுழல்வடிவ எரிமலை வெடித்ததில் 500 பேர் உயிரிழந்தனர்.

Read More

ஜூலை 15 : அமெரிக்க வலைாற்றில் முதல்முறையாக எஃகு இறக்குமதி செய்யப்பட்ட நாள்

1916 – வாசிங்டன், சியாட்டில் நகரில் வில்லியம் போயிங், ஜோர்ஜ் வெஸ்டர்வெல்ட் இணைந்து போயிங் விமான நிறுவனத்தை ஆரம்பித்தனர். 1927 – வியென்னாவில் 89 ஆர்ப்பாட்டக்காரர் ஆத்திரியக் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1946 – ஐக்கிய இராச்சியம் வடக்கு போர்னியோவை (இன்றைய மலேசியாவின் சபாவில்) தனதாக்கியது. 1955 – அணுவாயுதங்களுக்கு எதிராக 18 நோபல் விருதாளர்கள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். பின்னர் மேலும் 34 பேர் கையெழுத்திட்டனர். 1959 – ஐக்கிய அமெரிக்காவில் எஃகுத் தொழிலாளர்களின் பணி நிறுத்தம் ஆரம்பமானது. இது அமெரிக்க வரலாற்றில் முதற்தடவையாக வெளிநாட்டு எஃகு இறக்குமதிக்கு வழிவகுத்தது.

Read More

ஜூலை 15 : ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் குடும்பத்தோடு கொலை செய்யப்பட்ட நாள்

1974 – சைப்பிரசு, நிக்கோசியாவில் கிரேக்க ஆதரவு தேசியவாதிகள் இராணுவப் புரட்சியை ஆரம்பித்து அரசுத்தலைவர் மக்காரியோசைப் பதவியில் இருந்து அகற்றி நிக்கோசு சாம்ப்சனைத் தலைவராக்கினார்கள். 1975 – விண்வெளிப் போட்டி: முதலாவது அமெரிக்க-சோவியத் இணைந்த விண்வெளித் திட்டம் அப்பல்லோ-சோயூசு விண்கலம் ஐந்து அமெரிக்க-சோவியத் விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது. 1983 – பாரிசில் ஓர்லி விமானநிலையத்தில் ஆர்மீனியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 55 பேர் காயமடைந்தனர். 1991 – இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.

Read More