செனான் தனிமம்  கண்டுபிடிக்கப்பட்ட நாள்

1898 – செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

1913 – செர்பியப் படையினர் பல்கேரியாவின் விதின் நகரை முற்றுகையிட்டனர்.

1918 – சப்பானின் “கவாச்சி” என்ற போர்க்கப்பல் ஒன்சூவில் மூழ்கடிக்கப்பட்டதில் 621 பேர் உயிரிந்தனர்..

1920 – சோவியத்-லித்துவேனிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. லித்துவேனியாவை சோவியத் ஒன்றியம் தனிநாடாக அங்கீகரித்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனிய, சோவியத் படைகள் புரொகோரொவ்கா என்ற இடத்தில் பெரும் சண்டையில் ஈடுபட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!