நைஜீரியாவில் எண்ணெய் லாரி வெடித்ததில் 100 பேர் உயிரிழந்த தினம்

1979 – கிரிபட்டி பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1993 – சப்பானில் 7.8 அளவு நிலநடுக்கம், மற்றும் சுனாமி தாக்கியதில் 202 பேர் உயிரிழந்தனர்.

2007 – அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி உலங்குவானூர்திகள் பகுதாது மீது வான் தாக்குதலை நடத்தின.

2007 – வவுனியாவில் இலங்கை வான்படையின் கிபீர் வானூர்தியை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தினர்.

2012 – சிரிய உள்நாட்டுப் போர்: சிரியாவில் துராய்மீசா கிராமத்தில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையில் 150 பேர் வரை கொல்லப்பட்டனர்.

2012 – நைஜீரியாவில் ஒக்கோபி நகரில் எண்ணெய் சுமையுந்து ஒன்று வெடித்ததில் 100 பேர் வரை உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!