திருட சென்ற இடத்தில் சிசிடிவி கேமராவை எடுத்துச் சென்ற திருடன்

தஞ்சாவூர் பர்மா பஜாரில் இருக்கும் ஒரு கடையின் பூட்டை உடைத்து சுமார் 50 வயது மதிக்கதக்க ஒருவர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது அது முடியாமல் போனதால் தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகக் கடைக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவைத் திருடிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது . ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடையின் ஹார்ட்டிஸ்கில் பதிவான காட்சியில் திருட்டு சம்பவம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!