சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு- மத்திய அமைச்சர்

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மேலும், கல்வியாளர்களின் ஆலோசனைப்படி பாடத் திட்டங்கள் குறைக்கப்பட இருக்கிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *