இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை சமிக்‌ஷா

கடந்த 2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சமிக்‌ஷா. இப்படத்தை தொடர்ந்து மனதோடு மழைக்காலம், மெர்குரி பூக்கள், உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தார். இவர் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் பாடகர் ஷயீல் ஓஸ்வாலை கடந்த 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். சமிக்‌ஷா – ஷயீல் ஓஸ்வால் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்.  2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சமிக்‌ஷா, 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவருக்கு அமேபிர் என்ற 10 வயது மகன் …

Read More

கீரைகளும் அதன் நன்மைகளும் பற்றி பார்ப்போமா….

காசினிக்கீரை – சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். * சிறுபசலைக்கீரை – சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். * பசலைக்கீரை – தசைகளை பலமடையச் செய்யும். * கொடிபசலைக்கீரை – வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும். * மஞ்சள் கரிசலை – கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும். * குப்பைகீரை – பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும். * அரைக்கீரை – ஆண்மையை பெருக்கும். * புளியங்கீரை – சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும். * பிண்ணாருக்குகீரை – வெட்டையை, …

Read More

கல்யாண முருங்கை தரும் நன்மைகள்

நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளில் கல்யாண முருங்கை இலையும் முக்கியமானதாக இருந்து வருகிறது. முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள்முருக்கு என்று பல பெயர்களிலும் கல்யாண முருங்கை மரங்கள் அழைக்கப்படுகின்றன. அகன்ற பச்சை நிற இலைகளையும், சிவப்பு நிற பூக்களையும் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரிவழங்கும் மூலிகை என்றே சொல்லலாம். லை, விதை, பூ, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் சென்னையின் புறநகர் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன. …

Read More

சேமியாவில் சுவைமிகுந்த சூப்பரான பக்கோடா

தேவையான பொருட்கள் : சேமியா – 100 கிராம் கடலை மாவு – 2 டீஸ்பூன் அரிசி மாவு – ஒரு டீஸ்பூன் வெங்காயம் – 2 புதினா – ஒரு கைப்பிடி அளவு எண்ணெய் – தேவையான அளவு மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு. செய்முறை: வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும். புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். சேமியாவை தண்ணீரில் 5 நிமிடம் ஊறவிட்டு வடிகட்டவும். வடிகட்டிய சேமியாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடலைமாவு, அரிசி மாவு, வெங்காயம், …

Read More

கொரோனா வைரஸ் பாதிப்பு : மராட்டியத்தில் அதிகமாக பாதிக்கப்படும் காவல்துறையினர்

புதுடெல்லி, கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி  வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவை உள்ளன.  மராட்டியத்தின் மும்பை, புனே மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில், மராட்டியத்தில் கடந்த 48 மணிநேரத்தில் 278 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  …

Read More

கொரோனா வைரஸ் பாதிப்பு : குஜராத்தில் பலி எண்ணிக்கை 1995 ஆக உயர்வு

புதுடெல்லி, கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி  வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை 1,995 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று 783 பேருக்கு பாதிப்புகள் இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இதனால், பாதிப்பு எண்ணிக்கை 38,419 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை சிகிச்சை முடிந்து குணமடைந்து சென்றோர் எண்ணிக்கை 27,313 ஆக …

Read More

டெல்லியில் கொரோனா பலி எண்ணிக்கை 3213-ஆக உயர்வு

புதுடெல்லி, கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி  வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று மேலும் 2,033 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,04,864 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 48 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 3,213 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் …

Read More

இனவெறிக்கு எதிரான மைதானத்தில் முழங்காலிட்ட வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து வீரர்கள்

சவுதம்டன், கொரோனா பாதிப்புக்கு இடையில், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்கியது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்கும் என்று அறிவிக்கபட்ட இந்த போட்டி மழை குறுக்கீடு காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதன்பின்னர் போட்டி தொடங்கியது.  இதில், கொரோனா வைரசால் பலியானோர் மற்றும் கடந்த வாரம் தனது 95வது வயதில் மரணமடைந்த …

Read More

கொலம்பியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 7 பேர் பலி

போகோடா, தென்அமெரிக்க நாடான கொலம்பியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள அட்லாண்டிக்கோ மாகாணத்தில் பாரன்குவிலா மற்றும் சினாகா நகரங்களை இணைக்கும் ஒரு சாலையில் நேற்றுமுன்தினம் சென்று கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடி சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த பெட்ரோல் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. அப்போது திடீரென டேங்கர் லாரியில் தீ பற்றி வெடித்து சிதறியது. இதில் அங்கு விபத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் பலர் தீயில் சிக்கிக் கொண்டனர். இதுபற்றிய …

Read More

ஏமனில் 24 மணி நேரத்தில் 60 முறை வான்வழி தாக்குதல்

ஏமனின் மேற்குப் பகுதியிலுள்ள மாகாணங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் கடந்த 24 மணி நேரத்தில் 60 வது முறை வான்தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More