நைஜீரியாவில் பிறந்து நான்கே மாதங்களான குழந்தையொன்று தானாகவே பெரும் கோடீஸ்வரர் ஆகி கொண்டுள்ளதாக அவரின் தாயார் கூறியுள்ளார். எழுத்தாளர், தொழிலதிபர், சமூக ஊடக நிபுணர் என பல முகம் கொண்ட கோடீஸ்வரரான லவுராய்கிஜி எனும் பெண்ணுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் லவுரல் என்ற மகள் பிறந்துள்ளார். இன்ஸ்டாகிராம் இனுபுலியன்சர் மூலம் லவுரல் தானாகவே தனது திறமையால் கோடீஸ்வரர் ஆகிவிட்டார் என்ற தகவலை அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
