அல்லு அர்ஜுனின் எதிர்பார்ப்பு மிக்க படத்தில் இணையும் மற்றொரு நடிகர்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம், புஷ்பா. இந்த படத்தில் , ஆதி முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தெலுங்கிலும் ஹீரோவாக நடித்து வந்த ஆதி, அல்லு அர்ஜுனுடன் ஏற்கனவே சர்ரைனோடு என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதையடுத்து புஷ்பா படத்தில் மீண்டும் இணையவிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *