சேலை அணிந்து மொத்த முன்னழகையும் காட்டிய பிக்பாஸ் நடிகை

சேலையில் மீண்டும் விவகாரமாக போஸ் கொடுத்துள்ளார் பிக்பாஸ் நடிகை சாக்ஷி அகர்வால். அதாவது ஸ்லீவ் இல்லாமல் வெறும் லூப்புடன் உள்ள ஜாக்கெட்டை அணிந்துள்ளார். அதில் மாராப்பை நடுவில் கயிறு போன்று மேலே போட்டுக் கொண்டு இரண்டு பக்கமும் மார்பழகு தெரியும்படி வந்து நிற்கிறார் . இதில் அவரது முன்னழகு முழுவதும் அப்படியே தெரிகிறது. மேலும் தொப்புளையும் காட்டி உசுப்பேற்றியிருக்கிறார் அவர்.

Read More

பாலைய்யா நடிக்கும் படத்துக்கு யார் ஹீரோயின்?

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் அமலா பால் நடிப்பதாக சொல்லப்பட்டது. இதுபற்றி செய்திகளும் வெளியாகியிருந்தன . ஆனால், இப்போது அமலா பாலும் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி படக்குழு சொல்லும்போது பாலகிருஷ்ணா ஜோடியாக புதுமுகம் ஒருவர் நடிக்கிறார். ஷூட்டிங், ஆகஸ்ட் இறுதியில் தொடங்கும் என்று கூறியுள்ளது.

Read More

இலங்கையில் வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

இலங்கையில் கொழும்பு , காலிமுகத்திடல் பகுதியில் ரஷ்ய நாட்டு பெண் ஒருவருக்கு தொல்லை கொடுத்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக தனது முகநூலில் இந்த பெண் இதுகுறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தான் தனது 3 நண்பர்களுடன் காலி முகத்திடலில் பயணித்த போது 10 பேர் கொண்ட இளைஞர் குழுவொன்று தங்களுக்கு தொல்லை கொடுத்தது. அதிகளவு மதுபானம் அருந்தியிருந்த ஒரு இளைஞன் தன்னை தகாத வார்த்தையில் பேசினார் , அதற்கு எதிராக தலையிட முயன்ற …

Read More

நைஜீரியாவில் கோடீஸ்வரராகிய நான்கு மாத குழந்தை

நைஜீரியாவில் பிறந்து நான்கே மாதங்களான குழந்தையொன்று தானாகவே பெரும் கோடீஸ்வரர் ஆகி கொண்டுள்ளதாக அவரின் தாயார் கூறியுள்ளார். எழுத்தாளர், தொழிலதிபர், சமூக ஊடக நிபுணர் என பல முகம் கொண்ட கோடீஸ்வரரான லவுராய்கிஜி எனும் பெண்ணுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் லவுரல் என்ற மகள் பிறந்துள்ளார். இன்ஸ்டாகிராம் இனுபுலியன்சர் மூலம் லவுரல் தானாகவே தனது திறமையால் கோடீஸ்வரர் ஆகிவிட்டார் என்ற தகவலை அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

Read More

இறுதி கட்டத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் சொன்னதாக தற்போது வெளியான தகவல்

இலங்கையில் முள்ளிவாய்க்காலில் இறுதி கட்டத்தில் மக்கள் வெளியேறும் போது அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள் தன்னிடம் கூறிய விசயங்கள் இவைதான் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ச.கனகரத்தினம் கூறியிருக்கிறார். அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள் இன்று இல்லை ஆனால் அவர்கள் தன்னிடம் சொன்னார்கள் இனி போராட்டம் சரிவராது இந்த அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவிசெய்யுங்கள் மக்களின் அபிவிருத்தியினை முன்னெடுங்கள் என்று, அந்த ஒரு சொல்லுத்தான் எனது அடி மனதில் இப்பொழுதும் நிலைத்து இருக்கின்றது. இந்த …

Read More

குவைத்தில் நிர்க்கதிக்குள்ளாகிய எட்டு லட்சம் இந்திய தொழிலாளர்கள்

இப்போது குவைத்தில் வாழும் இந்தியர்களில் 8 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் கூறுகின்றன. கொரோனாவால் பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்பு காரணமாக தங்கள் நாடுகளில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு வேலைகளில் முன்னுரிமை வழங்கி வெளிநாட்டினரை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க குவைத் அரசு முடிவு செய்து இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு அந்நாட்டு அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது . குவைத்தில் மொத்தமாக 43 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 30 இலட்சம் …

Read More

தமிழகத்தில் 11, 12 -ம் வகுப்பு பாடங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

தமிழகத்தில் 11 மற்றும் 12 -ம் வகுப்பிற்கான பாடங்களை ஐந்தாக குறைப்பதாக கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்தது . அதிலும் குறிப்பாக தமிழக மாணவர்கள் கூடுதலாக ஒரு பாடத்தை படிப்பதால் இந்த கல்வி ஆண்டிலிருந்து ஐந்து பாடங்களை மட்டும் படித்தால் போதும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று ஆறு பாடங்களே தொடரும் என்று பள்ளிக் கல்வி துறை இப்போது அறிவித்து கொண்டுள்ளது.

Read More

ராஜஸ்தானில் முதல்வர் வெளியிட்டுள்ள புதிய உத்தரவு

இனிமுதல் ராஜஸ்தானில் தூய்மைப் பணியாளர்கள், கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி பணிசெய்யவில்லை என்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அம்மாநில முதலவர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து இந்த விஷயம் குறித்து அவர் பேசுகையில் ,`இந்த பணிகளை எந்திரங்கள் மூலமாக தான் செய்ய வேண்டும். கழிவுநீர் தொட்டி மரணம் இனி ஒருபோதும் நிகழக்கூடாது’ என்று கூறியுள்ளார்.

Read More

இப்போது தொடர் சர்ச்சையில் சிக்கி வரும் ஆம்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ

சமீபத்தில் ஆம்பூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ வில்வநாதனின் செருப்பை பட்டியலின சமூக நிர்வாகி கைகளால் தூக்கி வந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. ‘‘செருப்பின் மதிப்பு ரூ.6,500 என்பதால்தான் சேற்றில் படாமல் பட்டியலின சமூக நிர்வாகியை கைகளால் தூக்கி வரச்சொன்னார் எம்.எல்.ஏ வில்வநாதன்’’ என்று தலித் அமைப்புகளின் நிர்வாகிகள் ஆவேசமடைய தொடங்கியிருக்கிறார்கள்.

Read More

பல்கலைக்கழக தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என அறிவிப்பு

மாநிலத்தில் கொரோனா காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இறுதியாண்டு தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்து கொண்டுள்ளது . இதில் கலந்து கொள்ள இயலாத மாணவர்களுக்கு மீண்டும் சிறப்புத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் யு.ஜி.சி குறிப்பிட்டுள்ளது .

Read More