மக்கள் நீதி மய்யம் சார்பாக இன்று அறிமுகம் செய்யப்படும் சிறப்பு வசதி

கொரோனா நிவாரணப் பணிக்காக தற்போது தமிழகத்தில் `மக்கள் நீதி மய்யம்’ சார்பாக `நாமே தீர்வு இயக்கம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது . இதில் உதவி தேவைப்படுபவர்களையும் தன்னார்வலர்களையும் ஒன்றிணைக்கும் விதமாக `நாமே தீர்வு’க்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு வலைதள பக்கத்தை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் சோஷியல் மீடியா மூலமாக மக்களுக்கு இன்று அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *