டேட்டிங் குறித்த நெட்டிசனின் கேள்வியால் கோபமடைந்த ஹாலிவுட் நடிகை

எந்நேரமும் உங்க குழந்தை வயதுடைய ஆண்களுடனே டேட்டிங் போறீங்களே என கேட்ட நெட்டிசனை தாக்கி பேசி உள்ளார் பிரபல ஹாலிவுட் நடிகை . வேன் ஹெல்சிங், அண்டர்வேர்ல்ட், க்ளிக் உள்ளிட்ட சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்களில் நாயகியாக நடித்தவர் கேட் பெக்கின்சேல். இப்போது 46 வயதான இந்த நடிகை, இதுவரை பல இளைஞர்களை காதலித்து பின்னர் பிரேக்கப் ஆகி வாழ்ந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *