பிரபல பாடகி வேதனையுடன் தெரிவித்துள்ள விஷயம்

நாட்டில் அண்மைகாலமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பதால் நொந்து போன பாடகி சின்மயி, #JusticeForSasikala என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு போதும்டா சாமி. எதுக்கு பொண்ணா பொறக்கணும்னு தோனுது என வேதனையுடன் டிவிட் போட்டுள்ளார் . அதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் உங்களை போன்ற தைரியசாலிகள் உருவாக வேண்டும் என பதில் கூறியுள்ளார் . அதற்கு பதில் அளித்த பாடகி சின்மயி, உருவாகுறதுக்குள்ள கொன்னுருவாங்க என விரக்தியுடன் பதில் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *