பெண் காவல் அதிகாரியை பாராட்டிய சினிமா பிரபலங்கள்

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சாட்சியம் அளித்துள்ள பெண் காவல் அதிகாரி ரேவதியை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டி கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக கமல்ஹாசன், ராஷி கன்னா, ஜி.வி மற்றும் வெற்றிமாறன் உள்ளிட்ட பிரபலங்கள் பெண் காவல் அதிகாரி ரேவதியை சிறப்பாக பாராட்டி உள்ளனர். #Revathi என்ற ஹாச்டேக் தற்போது டிரெண்டாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *