தற்போது சீனாவில் கண்டறிப்பட்டுள்ள புதிய வகையான வைரஸ்

தற்போது சீனாவில் `G4′ என்றொரு புதியவகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2009 ம் ஆண்டில் தொற்றுநோயை ஏற்படுத்திய H1N1 பன்றிக்காய்ச்சல் வைரஸின் மரபணுத்தொடரை கொண்டுள்ள இந்த வைரஸால் உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், வருங்காலத்தில் கொரோனா வைரஸை போல இதுவும் மனிதர்கள் மத்தியில் பரவலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *