ஆளும் அரசாங்கத்துக்கு எதிராக அடுக்கடுக்காய் குற்றாட்டை தெரிவித்த முன்னாள் அமைச்சர்

இலங்கையில் சமூக இடைவெளி மற்றும் தேர்தல் தொடர்பான சுகாதார விதிமுறைகள் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே பிரயோகிக்கப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார் . மேலும் ஆளுந்தரப்பு அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல், சுயாதீனமாக தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பி கேள்வியின் போதே அவர் இப்படி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *