இனி நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் தொடரும் என அறிவிப்பு

நிகழ்ச்சியொன்றில் பிரதமர் மோடி பேசுகையில், “இலவச ரேஷன் பொருட்கள் நவம்பர் மாதம் வரை வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்காக தானியங்கள் வாங்க ரூ.90,000 கோடி செலவிடப்படும். பிரதமரின் வறுமை ஒழிப்புத் திட்டமும் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. அதையடுத்து நவம்பர் மாதம் வரை 80 கோடி ரேஷன் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *