சேலம் அருகே கொரோனாவால் 65 வயது பெண் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த 65 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் . அப்படியிருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அந்த பெண் உயிரிழந்தார். அதிகளவில் நுரையீரல் பாதிக்கப்பட்டதால் அந்தப் பெண் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *