பிகில் ராயப்பன் கதாபாத்திரத்துக்கே இன்ஸ்பயர் சுஷாந்த் சிங் தான் – வெளியான ரகசிய தகவல்

பிளாக்பஸட்டர் ஹிட்டான பிகில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, ராயப்பன் கதாபாத்திரம் குறித்த ரகசியத்தை போட்டுடைத்துள்ளார் . சுஷாந்த் சிங்கின் ‘Chhichhore’ படத்தின் போட்டோக்களை பார்த்த படக்குழு, சுஷாந்த் சிங்கின் தந்தை மகன் லுக்கை பார்த்து, அசந்து போய், ஏன் தளபதி விஜய்யை ராயப்பன் ரோலில் நடிக்க வைக்கக் கூடாது என திட்டமிட்டு, பின்னர் உருவானது தான் அந்த ரோல் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *