‘ஷகீலா’ பட டீசர் வெளியீடு ; ஆரவாரமடைந்துள்ள ரசிகர்கள்

மலையாளத்தில் தயாராகி வரும் ‘ஷகீலா’ டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆபாச பட நடிகையாக தென்னிந்திய சினிமாவையே கலக்கி வந்த ஷகீலா பற்றிய பயோபிக் படங்களை இயக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பிரபல மலையாள நடிகை சராயு மோகன் ஷகீலாவாக நடித்துள்ள குறும்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *