ரெண்டு பொண்டாட்டி விவகாரம் பற்றிய பேச்சில் அதகளம் செய்யும் நடிகை வனிதா

தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக , கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி, இதெல்லாம் கல்ச்சரா என கேட்டு கொந்தளித்துள்ளார் நடிகை வனிதா. நான் எல்லாம் எவ்ளோ போராட்டம் பண்ணியிருக்கேன். தேவைன்னா இப்போவும் சாலைமறியல் பண்ணுவேன். கிராமத்துல இருக்குற பொம்பளைங்க எல்லாமே போராட்டம் பண்றாங்க. கல்ட்சர் பத்தி யாரும் பேசாதீங்க.. கடவுளே ரெண்டு பொண்டாட்டி வச்சிருக்காரு. அது கல்ச்சர் இல்லையா என கேட்டு விளாசி தள்ளியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *