போலீஸை எட்டி உதைக்கும் வீடியோ குறித்து பேசிய வாகை சந்திரசேகர்

தற்போது வேளச்சேரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான வாகை சந்திரசேகர் பெயரில் ஒரு வீடியோ பரவிவருகிறது. அந்த வீடியோவில் இருப்பவர், காவல்துறையினரை உதைக்கும் படியான காட்சிகள் இடம்பெற்றிருந்தது . இது தொடர்பாக பேசிய வாகை சந்திரசேகர், ‘என் பேரையும் தி.மு.க மற்றும் ஸ்டாலின் பேரையும் டேமேஜ் பண்ணணும்கிற நோக்கத்தோடு இதுபோன்ற வேலைகளைச் செய்றாங்க. அந்த வீடியோல இருக்கிறவர் பேரு அர்ஜுனன். அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.பி’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *