நடிகை பூர்ணா மிரட்டப்பட்ட சம்பவத்தில் பிரபல நடிகரிடம் விசாரணை

தென்னிந்திய சினிமா நடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கும்பல் நடிகை மியாவை ஏமாற்றி பணம் பறிக்க முயன்றுள்ளது. இதை போலீஸ் விசாரணையில் நடிகர் தர்மராஜன் கூறியுள்ளார் . ‘எனக்கு குற்றவாளிகளைத் தெரியாது. சினிமா தயாரிப்பு நிர்வாகி ஷாஜி பட்டக்கரா என்பவர் எனது நம்பரை அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். அவர்கள் என்னிடம் நடிகைகள் பூர்ணா, மியா ஆகியோர் நம்பர்களை கேட்டார்கள்’ என்று தர்மராஜன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *