கொரோனா பாதித்த நடிகை சொல்லும் அதிர்ச்சி புகார்

பிரபல மாடலும் இந்தி நடிகையுமான இஷிகா போரா இப்போது கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளார். கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 24 ம் தேதி அசாம் மாநிலம் நகோனில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘மனச்சோர்வு காரணமாக கடும் வேதனையில் இருக்கிறேன். மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை எண்ணம் வருகிறது’ என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *