இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகையின் குழந்தை கால புகைப்படம்

பிரபல நடிகை டாப்ஸி, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அம்மா மற்றும் தங்கை ஷாகுனுடன் இருக்கும் அந்த புகைப்படத்தை பலர் பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர் . நீங்க உங்க அம்மா மாதிரியே இருக்கீங்க என்றும் அப்பவே அழகா இருக்கீங்களே என்றும் சிலர் கூறியுள்ளனர் . உங்க சிரிப்பு அப்ப இருந்த மாதிரியே இப்பவும் இருக்கிறது என்று சிலர் கமெண்ட் செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *