கேழ்வரகு உளுந்து முருங்கை கீரை தோசை

தேவையான பொருட்கள் கேழ்வரகு  மாவு – 1 கப் உளுந்தம் பருப்பு – கால் கப் முருங்கை கீரை – 1 கைப்பிடி வெங்காயம் – 2 ப.மிளகாய் – 2 உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு செய்முறை முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். உளுந்தம் பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு ஊறியதும் எடுத்து களைந்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். உளுந்து நன்றாக …

Read More

வயிறு தொடர்பான பிர்ச்சனைகள் வராமல் தடுக்கும் கஞ்சி

தேவையான பொருட்கள் பலாக் கொட்டை – 10 (தோல் நீக்கி, மெலிதாக நறுக்கவும்), பால் (காய்ச்சி ஆற வைத்தது) – அரை கப், எண்ணெய் – அரை டீஸ் பூன், நாட்டு சர்க்கரை, தேங்காய்த் துருவல் – தலா 2 டீஸ்பூன், உப்பு – சிறிதளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு பலாக்கொட்டை, உப்பு சேர்த்து வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் பலாக்கொட்டை, தேங்காய்த் துருவல், தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் அரைத்த விழுது, நாட்டு சர்க்கரை, பால் சேர்த்து சிறு …

Read More

உடல் எடையை குறைக்கும் என்ன செய்ய வேண்டும்

அவகேடோ ஜூஸ் நிறைய பேர் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அவகேடோ சாப்பிடக்கூடாது என்று தவறான கருத்தைக் கொண்டுள்ளார்கள். ஆனால் உண்மையில் இது மிகவும் நல்லது. அதிலும் அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும். மேலும் இதில் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இது உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும். தக்காளி ஜூஸ் ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து, அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து, தினமும் மூன்று …

Read More

சீரகம் – தனியா சூப் உடலுக்கு நன்மை தரும்

தேவையான பொருட்கள் : சீரகம், மல்லி (தனியா) – தலா கால் கப், இஞ்சி – சிறிய துண்டு, மிளகு – 2 டீஸ்பூன், எலுமிச்சைப் பழம் – 2, கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, உப்பு – தேவையான அளவு. செய்முறை : மல்லி (தனியா), சீரகம், மிளகு ஆகியவற்றை ஒன்றாக ஊறவைக்கவும். இத்துடன், கறிவேப்பிலை, தோல் சீவிய இஞ்சி சேர்த்து விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து, சக்கையை வடிகட்டி எடுத்துவிடவும். பிறகு, தேவையான உப்பு …

Read More

சுவையான சிக்கன் வெஜிடபுள் சூப்

தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் – 200 கிராம் கோஸ் – சிறிய துண்டு கேரட் – 1 தக்காளி – 1 வெங்காயம் – 1 சோம்பு – அரை தேக்கரண்டி சீரகம் – கால் தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி சில்லி ப்ளேக்ஸ் – ஒரு தேக்கரண்டி கொத்தமல்லித் தழை – சிறிது கரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி மிளகு – ஒரு தேக்கரண்டி சோளமாவு – …

Read More

ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

குளிர்காலம், கோடைக்காலம், மழைக்காலம் என பருவ காலங்கள் மாறும் போது நம்முடைய உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, சரும அழகும் அதே அளவுக்குப் பாதிக்கப்படுகிறது. பருவ கால மாற்றங்களால் நமக்கு ஏற்படுகிற முதல் பிரச்சினை சரும வறட்சி தான். அந்த சரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிறந்த தீர்வாக மஞ்சள் இருக்கிறது. இது சருமத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, தேவையான ஈரப்பதத்தைக் கொடுக்கிறது. மூன்று கப் அளவுக்கு தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வையுங்கள். அப்படி கொதிக்க தண்ணீரில் பசும் மஞ்சள் கிழங்கை ஒரு இன்ஞ் அளவுக்கு …

Read More

கடுகு தரும் நன்மைகள்

கடுகு விதை புற்றுநோய் எதிர்ப்புத்தன்மையை கொண்டிருப்பது மட்டுமல்லாமல் சிறுநீர் பிரிவதை அதிகரிக்கும், உடலுக்கு தேவையான வெப்பத்தை தரும், ரத்தஓட்டத்தை அதிகரிக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும். செலெனியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மாங்கனீஸ், பாஸ்பரஸ், தாமிரம், வைட்டமின்கள் சி, கே, பி வகை கடுகு மூலம் கிடைக்கின்றன. கடுகு விதையும் கடுகு எண்ணெயும் அவற்றுக்கே உரிய சுவை, நறுமணத்தை எல்லா உணவுக்கும் வழங்கக்கூடியவை.

Read More

தேங்காய்ப்பால் உருளைக்கிழங்கு பிரியாணி

தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி, தேங்காய்ப் பால் – தலா ஒரு கப், வெங்காயம் – 2, சின்ன உருளைக்கிழங்கு – 1 கப், இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3, பட்டை – ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு – தலா 1, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும். சின்ன உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து …

Read More

10.8 இன்ச் ஆப்பிள் ஐபேட் வெளியீட்டு விவரம்

பிரபல ஆராய்ச்சியாளரான மிங் சி கியூ ஆப்பிள் நிறுவனம் 10.8 இன்ச் ஐபேட் மாடலினை இந்த ஆண்டும், 8.5 இன்ச் ஐபேட் மினி மாடலை அடுத்த ஆண்டு  அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  புதிய ஐபேட் மினி ஆப்பிள் ஏ13 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் 10.8 இன்ச் ஐபேட் மாடலில் ஏ10 ஃபியுஷன் சிப் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஐபேட் சீரிசில் ஆப்பிள் நிறுவனம் – 12.9 இன்ச் மற்றும் 11 இன்ச் ஐபேட் ப்ரோ, 10.5 இன்ச் ஐபேட் …

Read More

புதிய நிறத்தில் வெளியாகும் ரியல்மி பிராண்டின் நார்சோ 10 ஸ்மார்ட்போன்

ரியல்மி பிராண்டின் நார்சோ 10 ஸ்மார்ட்போன் புதிதாக தட் புளூ எனும் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய நிற வேரியண்ட் ஜூன் 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் இரு நிறங்களில் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி நார்சோ 10 மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, ஹெச்டி ரெசல்யூஷன், மினி டிராப் நாட்ச், 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3,  வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ வழங்கப்பட்டு …

Read More