ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதற்கு முன்பு தெரிய வேண்டிய விஷயங்கள்

லாக் டவுன் காரணமாக இதுநாள் வரை நாம் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்து வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு கொண்டு இருந்திருப்போம். ஆனால் இப்பொழுது ஊரடங்கு தளர்வினால், ஹோட்டல்களை திறக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் அப்பாடா, நாம் வெளியில் பொய் நமக்கு பிடித்த ஹோட்டலில் உள்ள பிடித்தமான உணவை போய் சாப்பிடலாம் என்று ஏற்கனவே திட்டம் தீட்டி இருக்கலாம். அவ்வாறு செல்வதற்கு முன், இன்னும் கொரோனா அரக்கனின் அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம் . வெளியில் செல்லும் பொழுது பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாள்வதன் மூலம், கொரோனா பாதிப்பு வராமல் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *