பட்டுக்கோட்டையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையில் வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன், நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் கருப்பையா மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தெருக்களிலும், கடைகளிலும் முககவசம் அணியாத 56 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடை உரிமையாளர் ஒருவருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *