நாமக்கல் அருகே கஞ்சா விற்ற பெண் கைது – போலீசார் விசாரணை

நாமக்கல்:

நாமக்கல் போலீசார் நேற்று சுண்ணாம்புகார தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சரவணன் மனைவி தமிழ்செல்வி (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *