இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் தொடர்பாக அம்பலமாகிய தகவல்

இலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளில், 15 பேர் சமீபத்தில் துபாயில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்று 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த கடற்படை வீரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *