கிராம மக்களின் வன தேவன் காலமானதாக அறிவிப்பு

தமிழகத்தில் தர்மபுரி, வாச்சாத்தி கிராமத்தில் 18 பழங்குடிப் பெண்களை காவல்துறையினர் தூக்கிச் சென்று பட்டப் பகலில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் 1992 -ல் தமிழகத்தை அதிர வைத்தது . இதற்கு ஒரே சாட்சியாக இருந்து தன் இன மக்களை பாதுகாத்த வாசாத்தி தலைவர் பெருமாள் கடந்த 18-ம் தேதி காலமானார் . இவரை அந்த பகுதி மக்கள் வன தேவனாகவே போற்றுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *