கோவை முதியவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் மோகன்லால்

மலையாள நடிகர் மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது, திடீரென வீடியோ கால் மூலம் வந்து முதியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் மோகன்லால். அப்போது ‘எங்களை எல்லாம் பார்க்க எப்போ கோவை வரீங்க?’ என்று கேட்க, ‘சீக்கிரமே வருகிறேன்’ என்று மோகன்லால் பதிலளித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *