நினைவு தினத்தில் வேதனையுடன் பேசிய ஸ்னோலினின் தாயார்

“எனது மகளை நினைச்சு அழுதாக்கூட சத்தமில்லாமத்தான் அழ வேண்டியதா இருக்கு.கல்லறைக்கு போகணும்னா ஆதார் அட்டைய ஸ்டேஷன்ல காட்டிட்டு போகணும்னு சொன்னாங்க. பெத்த பிள்ளைய அடக்கம் செஞ்ச கல்லறையில கண்ணீர் சிந்தி அஞ்சலிசெலுத்த எதுக்குய்யா ஆதார் அட்டை? ” என தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட ஸ்னோலினின் தாய் வேதனையுடன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *