கேரள பெண் மரணத்தில் நீடிக்கும் சர்ச்சை

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் உத்ராவுக்கும் சூரஜ் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் உத்ராவுக்கு திடீரென பாம்பு கடிக்க தாய் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்றுள்ளார். மீண்டும் சமீபத்தில் அவரது தாய் வீட்டிலும் பாம்பு கடித்து அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உத்ரா இறப்புக்கு அவரது கணவர்தான் காரணம் என உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *