மேலுடையை கழட்டி படுத்தபடி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட கோ பட நடிகை

நடிகர் அஜித் நடித்த ஏகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் பியா பாஜ்பாய். இவர் பின்னர் தமிழில் கோவா, கோ போன்ற படங்கள் மூலம் பிரபலமானார். பின் தமிழில் நல்ல வரவேற்ப்பு இல்லாததால்பாலிவுட் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது பாலிவுட்டில் நடித்து வரும் இவர் சற்று கவர்ச்சி காட்டியும் படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது படுக்கையில் படுத்தபடியே மேலுடையை கழட்டி உடல் அங்கங்கள் தெரியும் படி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *