தனது க்ளாமர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராய்லட்சுமி

தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு தற்போது அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் நடிகைகள் பெரும்பாலானோர் வந்துவிட்டார்கள். அவர்களில் ஒருவர்தான் காஞ்சனா படத்தின் மூலம் பிரபலமான நடிகை ராய் லட்சுமி. தமிழ் சினிமாவை அடுத்து ஹிந்தியில் அறிமுகமாகி ஜூலி 2 வில் கவர்ச்சி எல்லையில்லாமல் நடித்துள்ளார். இதையடுத்து தமிழ், இந்தி என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது உள்ளாடை மட்டும் அணிந்து செல்ஃபி எடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் விமர்சித்து கொண்டு வருகிறார்கள்.

View this post on Instagram

Keep your face to the sunshine ☀️❤️

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *